வெளியான மகிழ்ச்சி தகவல் : கனடாவில் குறைக்கப்பட்ட வங்கி வட்டி வீதம்
Canada
World
Interest Rate
By Shalini Balachandran
கனடாவில் (Canada) வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், ஐந்தாவது தடவையாக மத்திய வங்கி வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் 0.5 வீதத்தினால் இவ்வாறு வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் காலாண்டு
அத்தோடு, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் ஒரு வீதமாக பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கனடாவில் தொழில் வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.[
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 2 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்