பொது மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
srilanka
bank
boc
By Vasanth
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் பயன்பாடுகள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொது மக்கள் மிகவும் வழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலும் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
4ம் ஆண்டு நினைவஞ்சலி