ஆப்கானிஸ்தானுக்கு 335 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

Cricket Pakistan Afghanistan Bangladesh Cricket Team
By Dilakshan Sep 03, 2023 03:05 PM GMT
Report

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானின் - லாகூர் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

வெற்றியிலக்கு

இதன்படி, பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தானுக்கு 335 ஓட்டங்கள் வெற்றியிலக்கு | Banladesh Vs Pakistan Asian Cup Cricket

அணிசார்பில் அதிகபடியாக, மெஹிதி ஹசன் மிராஸ் 112 ஓட்டங்களையும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், ஆப்கானிஸ்தான் அணியின்குல்பாடின் நைப் 58 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தான் அணி 335 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.

யாழில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி

யாழில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026