யூடியூபர்களின் சமூக ஊடக கருத்துகள் - எச்சரிக்கும் சட்டத்தரணிகள் சங்கம்
Ranil Wickremesinghe
Sri Lanka
Law and Order
By Raghav
தனி ஆட்கள் மற்றும் யூடியூபர்களின் அண்மைய சமூக ஊடக கருத்துகள் மற்றும் கணிப்புகள் நீதித்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியையும் நீதி அமைப்பு மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம்
இந்தநிலையில், நீதித்துறையின் சுதந்திரம் வெளிப்புறத் தலையீட்டிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்தகைய தலையீட்டைச் செய்பவர்கள் அரசியலமைப்பின் கீழ் சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்