பஷில் கேம் சேஞ்சரானால் மகிந்தவின் கேம் ஓவரா?
basil
mahinda
game change
By Vanan
இலங்கையின் ஆரோக்கியமான தலைமுறை என்ற நோக்கத்தை கொண்டு, இனிமேல் நாட்டில் இரசாயன உரத்திற்கு அனுமதி கிடையாது என்றும் இனிமேல் சேதன உர உற்பத்திக்கே அனுமதி என்றும் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
இதற்கிடையில் பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற பிரவேசம் இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ் உள்ள அமைச்சுக்களும் பசிலின் வசமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இலங்கைத்தீவின் நெருக்கடி காலத்திலும் பொறுப்புடன் எதிர்வினையாற்ற வேண்டிய எதிர்க்கட்சிகள் அதிலிருந்து தவறுவதாக விமர்சிக்கப்படும் நிலையில், இந்த விடயத்தை மையப்படுத்தி வருகிறது இன்றைய பார்வை பதிவு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி