பசிலுக்கு அமைச்சுப் பதவி?
basil
slpp
finance-minister
By Vanan
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சுப் பதவி அளிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் பிரவேசிக்க மொட்டுக் கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவர் பதவி துறக்க உள்ளார் என்றும் குறித்த செய்தியில் கூறப்படுகிறது.
எவ்வாறிருப்பினும், தனிப்பட்ட விஜயமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ள பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் வழக்கு விசாரணைக்காக நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி