நாடு திரும்பும் பசில் ராஜபக்ச...! திசைமாறுமா நாமலின் அரசியல் எதிர்காலம்

SLPP Basil Rajapaksa Namal Rajapaksa Election
By Sathangani Apr 09, 2025 02:22 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலைத் தொடர்ந்து சிறீலங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்களை செய்தவற்காக அந்தக் கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) இலங்கை திரும்பவுள்ளார்,

பசில் ராஜபக்ச ஜூன் மாதம் நாடு திரும்புவார் என கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

அவரின் வருகையை அடுத்து சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகளில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறும். இவை நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் சர்ச்சை : அநுர தரப்பு அளித்த பதில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் சர்ச்சை : அநுர தரப்பு அளித்த பதில்

அரசியல் திசையை தீர்மானிக்கும்

நாடு திரும்பும் பசில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சியின் உறுப்பினர்களை ஒன்றிணைத்தல் வெளியேறியோர் அல்லது கட்சி செயல்பாட்டில் ஒதுங்கியிருப்போரை மீண்டும் இணைத்தல் உள்ளிட்ட விடயங்களை கையாள்வார் என்றும் கூறப்படுகிறது. 

நாடு திரும்பும் பசில் ராஜபக்ச...! திசைமாறுமா நாமலின் அரசியல் எதிர்காலம் | Basil Rajapaksa Returns To The Country

இதேவேளை கடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணிஅமைத்த பெரமுன கட்சியினர் மீண்டும் இணையத் தொடங்கி உள்ளனர்.

இதன்படி முன்னாள் சபாநாயகர் மகிந்தயாப்பா அபேவர்த்தன, முன்னாள் தென்மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மாத்தறையின் முன்னாள் எம். பி. கருணா கொடித்துவக்கு இரத்தினபுரியின் முன்னாள் எம். பி. அகில எல்லாவல ஆகியோர் சமீபத்தில் மொட்டுக் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளனர்.

இதேசமயம் பசில்  நாடு திரும்பியதும் சர்வஜன பலய கட்சியுடன் இணைந்த குழு ஒன்றும் மீண்டும் பெரமுனவில் இணையும் என்றும் கூறப்படுகிறது.

அதிரடியாக கைதான பிள்ளையான்: மட்டக்களப்பில் வெடிகொழுத்தி கொண்டாட்டம்

அதிரடியாக கைதான பிள்ளையான்: மட்டக்களப்பில் வெடிகொழுத்தி கொண்டாட்டம்

பிள்ளையான் சி.ஐ.டியினரால் கைது!

பிள்ளையான் சி.ஐ.டியினரால் கைது!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026