வெற்றியுடன் கணக்கை தொடங்கிய அர்ஜென்டீனா: படைத்த சாதனை மெஸ்ஸி

Lionel Messi Football FIFA World Cup Argentina
By Thulsi Jun 17, 2026 03:41 AM GMT
Report

2026 ஃபிஃபா உலகக் கிண்ண போட்டியில் அர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரர் அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து சாதனையைப் படைத்துள்ளார்.

குரூப் 'ஜே' (Group J) லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்த விறுவிறுப்பான ஆட்டம் கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது 

றீச்ஷாவின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி...! வழங்கி வைக்கப்பட்ட பரிசில்கள்

றீச்ஷாவின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி...! வழங்கி வைக்கப்பட்ட பரிசில்கள்

பலமான தடுப்பாட்டம்

ஆட்டத்தின் தொடக்கம் முதலே அர்ஜென்டீனா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார்.

வெற்றியுடன் கணக்கை தொடங்கிய அர்ஜென்டீனா: படைத்த சாதனை மெஸ்ஸி | Lionel Messi World Cup Goals Record Hat Trick

இதனைத் தொடர்ந்து, அல்ஜீரிய அணியினர் பதிலடி கொடுக்க முயன்றபோதிலும், அர்ஜென்டீனாவின் பலமான தடுப்பாட்டத்தை அவர்களால் மீற முடியவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் முழு வீச்சில் விளையாடிய மெஸ்ஸி, 60-வது மற்றும் 76-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து தனது ஹெட்ரிக் சாதனையைப் பதிவு செய்தார்.

முடிவில், அர்ஜென்டீனா 3-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் - அரசுக்கு பறந்த கோரிக்கை

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் - அரசுக்கு பறந்த கோரிக்கை

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசின் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017