வவுணதீவில் திடீர் முற்றுகை- பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

arrest police batticalo vavunativu
By Kalaimathy Jul 28, 2021 11:04 AM GMT
Report

மட்டக்களப்பு - வவுணதீவில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 05 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் கசிப்பு உற்பத்திப் பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 200 லீட்டர் கசிப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு காவல்துறை பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களுடன் ஏழு பேரை தாம் கைது செய்துள்ளதாக வவுணதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

புலனாய்வு தகவலுக்கமைவாக சின்னக்கால போட்டமடு பகுதியில் இரண்டு உழவு இயந்திரப் பெட்டிகளில் அனுமதிப் பத்திரம் இல்லாது மண் ஏற்றும்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கனரக  வாகனங்களில் அனுமதிப்பத்திரம் இருந்தும் அதன் நிபந்தனைகளை மீறி பாவற்கொடிச்சேனை பகுதியிலுள்ள வீதியால் மண் ஏற்றி செல்லும் போது மூன்று வாகனங்களும் அதில் இருந்த ஐந்து நபர்களையும் தாம் கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காஞ்சிரங்குடா காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வடிசாராயம் உற்பத்தி செய்ய தயார் நிலையில் இருந்த ஏழு பரல்களில் ஆயிரத்து 200 லீட்டர் கோடாவையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும், இந்த வடிசாராயம் உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் காட்டுக்குள் தப்பிச்சென்றுள்ளதாகவும் காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவரையும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015