மாநகர முதல்வரால் ஆளுநருக்கு எதிராக வழக்குத் தாக்கல்- நீதிமன்றின் உத்தரவு!

municipal council court batticalo eastern province
By Kalaimathy Jan 06, 2022 09:27 AM GMT
Report

மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரங்களை ஆளுநரிடம் இருந்து மீளவும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு இன்றைய தினம் நடைபெற்ற போது சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் முன்னிலையாகி, ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரியவருகையில், 

மாநகர முதல்வர் தி. சரவணபவனால் தாக்கல் செய்யப்பட்ட தடையீட்டு எழுத்தாணை கூறும் விண்ணப்ப வழக்கானது இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் சில ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டது. அதாவது மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்ட மாற்று சத்திய கூற்று பிரதிகள் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் குறித்த பிரதிகள் கிடைக்காதபடியால் உடனடியாக இந்த வழக்கை இறுதித் தீர்ப்பு கட்டளைக்கு நியமிக்குமாறு விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதற்கு மேலதிகமாக ஒரு எழுத்து மூல சமர்ப்பணத்தையும் திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பம் தொடர்பில் எமது எதிர் சமர்ப்பண விண்ணப்பம் செய்திருந்தோம் இதில் மேன்முறையீட்டு நீதிமன்ற ஒழுங்கு விதிமுறைகளை சுட்டிக் காட்டி இருந்தோம்.

அந்த அடிப்படையில் அவதானித்த நீதிபதி குறித்த விடயம் தொடர்பாக மாற்றுச் சக்தி கூற்று கிடைக்காத காரணத்தினால் தமது கட்டளைக்காக எதிர்வரும் 24ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026