மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வை ஒத்திவைத்த தவிசாளர்! உறுப்பினர்களிடையே அமளிதுமளி

srilanka batticaloa meetings
By Vasanth Mar 18, 2021 05:36 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபையின் பதில் செயலாளர் சபைக்குச் சமூகமளிக்காததன் காரணமாக சபையின் 45ஆவது அமர்வு இன்றையதினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநகர முதல்வர் உட்பட சில உறுப்பினர்கள் மற்றும் மாநககர ஆணையாளர் ஆகியோருக்கிடையிலான பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாநகரசபையின் 45ஆவது சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். சபையின் பதில் செயலாளராகச் செயற்படும் மாநகர ஆணையாளர் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.

மாநகர சபைக்கான செயலாளர் நியமிக்கப்படாமையின் காரணத்தினால் மாநகர ஆணையாளரே இதுவரை பதில் செயலாளராகச் செயற்பட்டு வருகின்றார்.

இன்றைய அமர்விற்கு மாநகர ஆணையாளரால் செயலாளர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அவர் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை, பதிலாக எவரையும் நியமிக்கவில்லை என்ற காரணங்களை முதல்வர் சுட்டிக்காட்டி செயலாளர் இல்லாமல் சபை நிகழ்வுகளை நடாத்த முடியாது என்று தெரிவித்து சபையை ஒத்தி வைத்தார்.

இது தொடர்பில் மாநகர முதல்வர் தெரிவிக்கையில், மாநகரசபையில் பதில் செயலாளராகச் செயற்படும் மாநகர ஆணையாளர் வருகை தராததன் காரணத்தினாலும் செயலாளர் இல்லாமல் சபையை நடாத்த முடியாது என்ற காரணத்தினாலும் இன்றைய இந்த அமர்வினை ஒத்தி வைக்கின்றேன்.

இது சபை நடவடிக்கைகளை வேண்டுமென்றே இடைநிறுத்துவதற்காகவே மாநகர ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்ட விடயம். இங்கு எஸ்.எல்.ஏ.எஸ் தரத்தில் இரண்டு அதிகாரிகள் இருக்கின்ற பட்சத்திலும், அவ்விரு நபர்களும் இன்றைய தினம் அலுவலகத்தில் சமூகமளித்திருந்தும் இன்று ஒருவர் கூட தற்காலிக செயலாளர் பதவியை வகிப்பதற்கு வராததன் காரணத்தினால் இன்றைய சபை அமர்வினை நான் தற்காலிகமாக ஒத்தி வைக்கின்றேன் என்று தெரிவித்தார்.

இவ்வறிவித்தலைத் தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. அவ்வாறு சபையை ஒத்திவைக்க முடியாது, சபையை நடாத்த வேண்டும் என சில உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்த போது செயலாளர் இல்லாமல் எவ்வாறு சபையை நடாத்துவது? அறிக்கையிடுவது யார்? என்ற கேள்விகள் மற்றைய சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026