சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தது பாடகி பவதாரணியின் உடல் (புதிய இணைப்பு)

Ilayaraaja Yuvan Shankar Raja Bandaranaike International Airport Colombo Chennai
By Shadhu Shanker Jan 26, 2024 09:47 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

புதிய இணைப்பு 

இலங்கையிலிருந்து எடுத்து செல்லப்பட்ட பவதாரணியின் பூதவுடல் சற்றுமுன் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனினும் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தது பாடகி பவதாரணியின் உடல் (புதிய இணைப்பு) | Bavatharani Body Kattunayake Airport Yuvan Ilyaraj

பவதாரணியின் உடலைப் பெறுவதற்காக அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

இதேவேளை, தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்படவுள்ளது.

மேலும், அங்கு கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திரைப் பிரபலங்களும் இளையராஜாவின் வீட்டில் ஒன்று திரண்டுள்ளனர்.  

தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பவதாரிணி உடல் பொது மக்கள் மற்றும் திரை உலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தது பாடகி பவதாரணியின் உடல் (புதிய இணைப்பு) | Bavatharani Body Kattunayake Airport Yuvan Ilyaraj

முதலாம் இணைப்பு 

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம்(25) மாலை திடீரென உயிரிழந்தார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்த நிலையில் மலர்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து, தற்போது, இந்தியா கொண்டு செல்வதற்காக அவரது உடல் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.

பவதாரணியின் உடலை பார்க்க நேரில் வந்த யுவன்

பவதாரணியின் உடலை பார்க்க நேரில் வந்த யுவன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021