பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதில் படிப்படியாக சரிவு ஏற்பட்டு வருகிறது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
Corona
People
PCR Test
SriLanka
By Chanakyan
இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிடும் நாளாந்த அறிக்கையின்படி, பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதில் படிப்படியாகச் சரிவு ஏற்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி