சிறிலங்கா அதிபருக்கும் கிரேக்க பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

United Nations Ranil Wickremesinghe Sri Lanka Dubai Greece
By Sathangani Dec 02, 2023 08:08 AM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாக்ஸ் (Kyriakos Mitsotakis) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது

டுபாயின் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்ற சந்தர்ப்பத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்காவிற்கு விஜயம்

இதேவேளை இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்தனர்.

சிறிலங்கா அதிபருக்கும் கிரேக்க பிரதமருக்கும் இடையில் சந்திப்பு | Between Meeting President Of Sl And Pm Of Greece

பூநகரி கிராமிய பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்த மாணவி!

பூநகரி கிராமிய பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்த மாணவி!


இந்நிலையில் விரைவில் சிறிலங்காவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கைது : ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கடும் கண்டனம்

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கைது : ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கடும் கண்டனம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022