இந்திய நிதியுதவியின் கீழ் இலங்கையர்களுக்கு 10,000 வீடுகள்

Sri Lanka Upcountry People Ranil Wickremesinghe Sri Lanka Jeevan Thondaman India
By Sathangani Feb 19, 2024 08:49 AM GMT
Report

பாரத் லங்கா 10 ஆயிரம் வீடுகள் திட்டத்தின் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் 30 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19) காலை இடம்பெற்றது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் பாரத் லங்கா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள முப்பது குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அதிபர் ரணில் தலைமையில் பாரத் – லங்கா வீட்டுத்திட்டம்

அதிபர் ரணில் தலைமையில் பாரத் – லங்கா வீட்டுத்திட்டம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி

குறித்த நிகழ்வு நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைச் செயலாளர்கள் மற்றும் இணைப்பாளர்களுமான வினோத் ஜி மற்றும் சட்டத்தரணி சிவன் ஜோதி யோகராஜா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்திய நிதியுதவியின் கீழ் இலங்கையர்களுக்கு 10,000 வீடுகள் | Bharat Lanka Project Launched In Nuwara Eliya

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முழு வழிகாட்டுதலின் கீழ், இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வினால் இந்த வீடமைப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கெஹெலிய தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கெஹெலிய தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020