அகற்றப்பட்ட ஞானசார தேரரின் காவி உடை: அரசுக்கு கடும் அழுத்தம் - தொடர்ந்து பறக்கும் கடிதங்கள்

Sri Lanka Politician Crime Prisons in Sri Lanka Prison NPP Government
By Thulsi Oct 08, 2026 07:35 AM GMT
Report

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகளை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது, காவி உடையை அணிந்து செல்வதற்கு சட்டரீதியான அனுமதி வழங்குமாறு அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் ஸ்ரீ லங்கா பௌத்த துறவிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும் சைப்ரஸின் பிரதம சங்கநாயகருமான  மொரவக சோரத நாயக்க தேரர் மற்றும் அதன் தலைவரும் ஜெர்மனியின் பிரதம நீதி சங்கநாயகருமான ரத்மலே புஞ்ஞரதன நாயக்க தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இந்த விசேட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தின் பிரதிகள் மகாநாயக்க தேரர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் விடயப்பொறுப்புள்ள அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

NPP நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடியாக கைது

NPP நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடியாக கைது

சட்டரீதியாக குற்றவாளி

நாடொன்றின் நீதிமன்றத்திற்கும் அதன் தீர்ப்புக்களுக்கும் குடிமக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், சட்டரீதியாக குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பௌத்த துறவிகள் சிறைச்சாலை விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியது இயல்பான ஒரு விடயம் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அகற்றப்பட்ட ஞானசார தேரரின் காவி உடை: அரசுக்கு கடும் அழுத்தம் - தொடர்ந்து பறக்கும் கடிதங்கள் | Bhikkhu Association Request Allow Monks Wear Robes

எனினும், சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் சாதாரண உடைகளை அணிந்திருப்பதை பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவதனால், பௌத்தர்கள் மட்டுமன்றி பௌத்தர் அல்லாத மக்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் சமூகத்தில் சமய மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், தண்டனையானது புனர்வாழ்வு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், தனிநபர் ஆளுமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.

மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர்

மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர்

சிறைச்சாலை விதிகளுக்கு இணங்க

எனவே, சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடை அணிந்து செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவது பொதுமக்களின் மகிழ்ச்சிக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நற்பெயருக்கும் பெருமை சேர்க்கும் என அச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அகற்றப்பட்ட ஞானசார தேரரின் காவி உடை: அரசுக்கு கடும் அழுத்தம் - தொடர்ந்து பறக்கும் கடிதங்கள் | Bhikkhu Association Request Allow Monks Wear Robes

கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் இருக்கும் போதும் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் போதும் அணியும் உடை உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்தும் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் சிறைச்சாலை விதிகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளக்கவுரை தேவையில்லை: ஷிரந்தியின் கைது தொடர்பில் பொன்சேகாவின் பதிவு

விளக்கவுரை தேவையில்லை: ஷிரந்தியின் கைது தொடர்பில் பொன்சேகாவின் பதிவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025