கருணா வழங்கிய கர்ப்பத்தடை மாத்திரை : பெண் தளபதியின் அதிர்ச்சி தகவல்
Karuna Amman
Eastern Province
Liberation Tigers of Tamil Eelam
By Jaso
கருணா விவகாரத்தின் முக்கிய கரும்புள்ளி நிலாவினி விவகாரம். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா முரண்பட்டவேளை அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.அவற்றில் முக்கியமாக அந்த காலகட்டத்தில் கிழக்கு மாகாண மகளிர் அணி தளபதியாக இருந்து வந்த நிலாவினியுடனான முறைகேடான உறவும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் கருணாவிற்கும் நிலாவினிக்குமான உறவு தொடர்பான குற்றச்சாட்டில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது.அந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருணா ஏதாவது கூறியிருந்தாரா அல்லது இதுவரை அந்த குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கிறாரா.
அந்த குற்றச்சாட்டு பற்றி நிலாவினி என்ன கூறினார்?
இது தொடர்பாக விரிவான விளக்கத்தை தேடி தருகிறது இந்த உண்மையின் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்