கறுப்பு பணத்தை வெளிக்கொணர புதிய சட்டம்
sri lanka
money
black
new law
bandhula
By Vanan
கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர புதிய சட்டம் கொண்டுவரப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் ஒரு வீத வட்டி என்ற அடிப்படையில் கொண்டுவரப்படவுள்ளது.
இதுவரை முதலீட்டிற்கு பயன்படுத்தப்படாத மற்றும் மறைத்து வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இலங்கையில் முதலீடு செய்யவே அரசாங்கம் இப்புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி