ஜிபூட்டி கடற்பகுதியில் படகு விபத்து - 139 புலம்பெயர்ந்தோர் பலி: 116 பேர் மாயம்

Death World
By Pavi Oct 12, 2026 04:07 AM GMT
Report

ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிப் பயணித்த படகு கவிழ்ந்ததில், 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 139 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன், 116க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஜிபூட்டியின் ஓபோக் துறைமுக நகருக்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 52 ஆண்கள், 42 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படாது... அமெரிக்காவிற்கு ஈரான் வைத்த செக்!

ஹோர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படாது... அமெரிக்காவிற்கு ஈரான் வைத்த செக்!

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு 

தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

ஜிபூட்டி கடற்பகுதியில் படகு விபத்து - 139 புலம்பெயர்ந்தோர் பலி: 116 பேர் மாயம் | Boat Disaster Off Djibouti Leaves Least 139 Dead

பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஆபத்தான கடல் வழியாகப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் அபாயத்தை இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக IOM குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா முன்னாள் அதிகாரி டெனிஸ் ஹாலிடே காலமானார்!

ஐ.நா முன்னாள் அதிகாரி டெனிஸ் ஹாலிடே காலமானார்!

நாளையதினம் மூடப்படவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்

நாளையதினம் மூடப்படவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026