அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Death
By Thulsi Jul 13, 2025 03:42 AM GMT
Report

அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை மாத்தறை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மாத்தறை (Matara) பறவைகள் சரணாலயத்துக்குச் செல்லும் பாலத்துக்கு அடியில் உள்ள நீர்நிலையில் இருந்து நேற்று மேற்படி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று மாத்தறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு | Body Of Unidentified Woman Recovered

5 அடி உயரமுடைய 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். தையிட்டி விகாரைக்குள்ளும் தமிழர்களின் உடலங்கள் : வெளியாகும் பகீர் தகவல்

யாழ். தையிட்டி விகாரைக்குள்ளும் தமிழர்களின் உடலங்கள் : வெளியாகும் பகீர் தகவல்

சாமி பட பிரபல வில்லன் நடிகர் காலமானார்

சாமி பட பிரபல வில்லன் நடிகர் காலமானார்

யாழ். தையிட்டி விகாரைக்குள்ளும் தமிழர்களின் உடலங்கள் : வெளியாகும் பகீர் தகவல்

யாழ். தையிட்டி விகாரைக்குள்ளும் தமிழர்களின் உடலங்கள் : வெளியாகும் பகீர் தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025