வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் மின்னேரியாவில் சடலமாக மீட்பு

Sri Lanka Police Vavuniya Death
By Independent Writer Sep 23, 2026 07:25 PM GMT
Report

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியயை ஒருவர் மின்னேரியாவில் இன்று(23.09.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலனறுவை, மின்னேரியா பகுதியில் உள்ள தங்ககம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணம் தொடர்பாக மின்னேரியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் மின்னேரியாவில் சடலமாக மீட்பு | Body Of Young Teacher From Vavuniya Recovere

சஹ்ரான் ஹாஷிமின் இறுதி உரை! சாய்ந்தமருது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆதாரம்...

சஹ்ரான் ஹாஷிமின் இறுதி உரை! சாய்ந்தமருது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆதாரம்...

திருகோணமலை உவர்மலை பகுதியில் சுற்றிவளைப்பு : மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது

திருகோணமலை உவர்மலை பகுதியில் சுற்றிவளைப்பு : மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026