போயிங் விமானத்தில் கோளாறு : “மே டே” அறிவித்து அவசரமாக தரையிறக்கம்

United States of America Plane Crash World
By Raghav Jul 29, 2025 07:22 AM GMT
Report

வொஷிங்டனில் (Washington) போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் இடது இன்ஜின் புறப்பட்ட சில நிமிடத்தில் பழுதான காரணத்தினால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டனிலிருந்து ஜெர்மனிக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டு சென்றது. 

விமானம் 5,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க இன்ஜின் பழுதானது. இதனை கண்டறிந்த விமானிகள், வொஷிங்டன் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை

பெரும் விபத்து 

பின்னர் விமானிகள் 'MAY DAY' அறிவித்து அவசரமாக மீண்டும் வொஷிங்டன் விமான நிலையத்திலேயே விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். 

போயிங் விமானத்தில் கோளாறு : “மே டே” அறிவித்து அவசரமாக தரையிறக்கம் | Boeing Dreamliner Makes Emergency Landing

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம் விபத்தில் சிக்கியது.

இதைத்தொடர்ந்து போயிங் விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது பயணியர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா...

வங்கக்கடலில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா...

எம்பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எம்பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026