தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் மணமகன் மணமகள் உட்பட பலர் தனிமைப்படுத்தலில்
wedding
bride
quarantined
bridegroom
By Jaso
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திருமணம் நடைபெற்றதால் திருமண தம்பதிகள் உட்பட திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் புத்தளம் முட்டிபுரம் வேட்டல கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 200 பேர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்குரிய உணவு அயல்வீட்டில் தயாரிக்கப்பட்டது.
தாம் குறித்த திருமண நிகழ்வு நடந்த வீட்டிற்கு சென்றபோது 50 பேரே நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி