இலங்கை ஆடைகளுக்கு வரி இல்லாத சந்தையை திறக்கவுள்ள பிரித்தானியா!

Sri Lanka Economy of Sri Lanka England
By Kanooshiya Jan 09, 2026 04:25 AM GMT
Report

இலங்கை ஆடை ஏற்றுமதிகள் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இங்கிலாந்துக்கு முழு வரியில்லா அணுகலைப் பெறும் என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய விதிகளின் கீழ் இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் உலகில் எங்கிருந்தும் 100 வீத மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இங்கிலாந்து சந்தைக்கு பூஜ்ஜிய வரி இல்லாத அணுகலை தொடர்ந்து அனுபவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் 11 மணிக்கு மூடப்படவுள்ள பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு

பதுளையில் 11 மணிக்கு மூடப்படவுள்ள பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு

ஆடை ஏற்றுமதி

இந்த மாற்றங்கள் இலங்கையின் ஆடை ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஆடைகளுக்கு வரி இல்லாத சந்தையை திறக்கவுள்ள பிரித்தானியா! | Britain Duty Free Market For Sri Lankan Garments

இலங்கை தற்போது இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி இடமாக உள்ள நிலையில் இலங்கை அங்கு ஆண்டுதோறும் சுமார் 675 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுதியான ஏற்றுமதிகளைக் கொண்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள், 65 வளரும் நாடுகளுக்கு முன்னுரிமை சந்தை அணுகலை வழங்கும் ஐக்கிய இராச்சியத்தின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் பரந்த மாற்றங்களின் ஒரு பகுதியாகும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்த்தக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை இந்த சீர்திருத்தங்கள் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூலப்பொருட்களின் விதிகளை எளிமைப்படுத்துவதன் மூலம், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான சந்தை அணுகலை இங்கிலாந்து மேம்படுத்துவதுடன், ஏற்றுமதிகளை பல்வகைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கிறது என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பேரிடரால் அழிந்த வீடுகள்! ஜனாதிபதியால் ஆரம்பமாகும் அடுத்த திட்டம்

பேரிடரால் அழிந்த வீடுகள்! ஜனாதிபதியால் ஆரம்பமாகும் அடுத்த திட்டம்

யாழ் பல்கலையில் இடம்பெறும் முறைகேடுகள்...! வெளியான திடுக்கிடும் ஆதாரங்கள்

யாழ் பல்கலையில் இடம்பெறும் முறைகேடுகள்...! வெளியான திடுக்கிடும் ஆதாரங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 
ReeCha
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026