பிரித்தானியாவில் ஏற்படவுள்ள மாற்றம் : அதிரடி காட்டும் ரிஷி சுனக்

Rishi Sunak England World
By Dilakshan Sep 23, 2023 09:43 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் எதிர்கால சந்ததியினர் சிகரெட் பிடிப்பதை மொத்தமாகத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, ரிஷி சுனக் விரைவில் சிகரெட் பிடிப்பதை மொத்தமாகத் தடுக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஜனவரி 1ஆம் திகதிக்குப் பிறகு பிறந்த ஒவ்வொருவரும் நியூசிலாந்தில் புகையிலை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரிஷி சுனக், பிரித்தானியாவிலும் அவ்வாறான தடைகளை விதிக்க தீவிரமாக செயற்பட்டு வருகிறார் என தெரியவந்துள்ளது.

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை


பிரித்தானியாவின் இலக்கு

குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், 2030ஆம் ஆண்டில் புகை பிடிக்கும் நபர்களே இல்லாத நாடாக மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பிரித்தானியாவில் ஏற்படவுள்ள மாற்றம் : அதிரடி காட்டும் ரிஷி சுனக் | Britain Is A Smoke Free Country Rishi Sunak

புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் மக்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். இவற்றை மனதில் வைத்தே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என கூறியுள்ளார். 

பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை

பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021