உயிர்பிரியும் நிலையில் காப்பாற்றப்பட்ட பிரித்தானிய தம்பதி
Sri Lanka Police
Sri Lanka Tourism
United Kingdom
By Sumithiran
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய தம்பதி தவறுதலாக கடலில் வீழ்ந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹிக்கடுவை கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஹிக்கடுவை கடற்பரப்பில் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது கடலில் விழுந்த வெளிநாட்டு சுற்றுலா தம்பதி மற்றும் அவர்களது இரண்டரை வயது குழந்தை ஆபத்தில் சிக்கியிருந்தனர்.
ஆபத்தில் சிக்கிய தம்பதி
இனை அவதானித்த காவல்துறை உயிர் காப்பாளர்கள் அவர்களை காப்பாற்றியதாக ஹிக்கடுவ சுற்றுலா காவல்துறையினர் தெரிவித்தனர்.
400 மீட்டர் தூரம் நீந்தி ஆபத்தில் இருந்த பிரித்தானிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 9 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்