நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன்: ஒளிவு மறைவு இல்லாமல் பேசிய ரிஷி சுனக்

Sri Lankan Peoples Rishi Sunak World
By Dilakshan Sep 12, 2023 11:03 AM GMT
Report

நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள், அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

அவரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்து பிரித்தானிய ஊடகங்களின் பேச்சுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மூன்று நோக்கங்கள்

பிரதமர் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இதுதான் உண்மை என்பது போல பதிலளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன்: ஒளிவு மறைவு இல்லாமல் பேசிய ரிஷி சுனக் | British Rishi Sunak Indian Family

இந்த சர்சைகள் குறித்து அவர் கூறியதாவது, நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள். அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என்றார்.

அதேவேளை, நான் இந்தியாவுக்குச் சென்றதற்கு மூன்று நோக்கங்களுக்காக, அவை ரஷ்ய அதிபர் புடினுக்கு தூதரக மட்டத்தில் அழுத்தத்தை அதிகரிப்பது, பருவநிலை தொடர்பிலான நடவடிக்கை மற்றும் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துதல் எனவும் ரிஷி சுனக் தெரிவித்தார்.

ஐபோன் 15 இன் அம்சங்கள் இவைதான்..! கசிந்துள்ள தகவல்

ஐபோன் 15 இன் அம்சங்கள் இவைதான்..! கசிந்துள்ள தகவல்

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024