யாழில் மாணவிகளை கொடூரமாக தாக்கிய அருட்சகோதரி: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Laksi
ஊர்காவற்துறையில் மாணவிகளை அடித்து துன்புறுத்திய அருட்சகோதரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகள் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல் 11 பாடசாலை மாணவிகள் காவல்துறையினரிடம் சரணடைந்திருந்தனர்.
பிணையில் விடுதலை
இதனடிப்படையில், அந்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அருட்சகோதரியினை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய வேளை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 2 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்