வெளிநாடொன்றில் முல்லைத்தீவு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Mullaitivu Saudi Arabia Foreign Employment Bureau
By Sumithiran Jul 20, 2024 05:07 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

குடும்ப வறுமை காரணமாக சவுதிக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி என்ற பெண்ணே தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஊடகங்களிடம் விபரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

 சவுதிக்கு பணிப்பெண்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக முகவர் ஒருவர் மூலமாக சட்ட பூர்வமாக சவுதிக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றேன்.

வெளிநாடொன்றில் முல்லைத்தீவு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Brutality That Happened To A Tamil Woman In Saudi

நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது. போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை.

தந்தையின் இறுதிச் சடங்கில் 31 வயது மகனும் உயிரிழப்பு: யாழில் சோக சம்பவம்

தந்தையின் இறுதிச் சடங்கில் 31 வயது மகனும் உயிரிழப்பு: யாழில் சோக சம்பவம்

பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள். தோட்ட வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன்.மேலதிக வேலையால் நான் சிரமப்பட்டேன்.

 கடும் சித்திரவதை

என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன். ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு காவல்துறையில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.

வெளிநாடொன்றில் முல்லைத்தீவு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Brutality That Happened To A Tamil Woman In Saudi

எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்கச் சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன். அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது. அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: சந்தேகநபர் உடனடி கைது

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: சந்தேகநபர் உடனடி கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024