வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு இறுக்கமான ஆலோசனை

SJB Tissa Attanayake Government Of Sri Lanka Sri Lanka Budget 2023
By Vanan Oct 31, 2022 11:09 AM GMT
Report

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாத நியாயமான, மனிதாபிமான வரவு செலவுத்திட்டமாக இருக்கும் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

வரவு - செலவுத் திட்டம்

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு இறுக்கமான ஆலோசனை | Budget 2023 Sri Lanka Government

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி சமர்ப்பிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இந்த வரவுசெலவுத் திட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் நாடு வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில், பொருளாதார அழுத்தம் மற்றும் கையிருப்பு பற்றாக்குறையால் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு இந்த வரவு செலவு திட்டம் ஒரு முக்கியமான கட்டத்தில் சமர்ப்பிக்கப்படுவதாக நாங்கள் நினைக்கிறோம்.

வரவு - செலவுத் திட்டம் மிகவும் இக்கட்டான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது என்பதை நாங்கள் அரசாங்கத்திற்குச் சொல்கிறோம்.

மீள்பரிசீலனை 

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு இறுக்கமான ஆலோசனை | Budget 2023 Sri Lanka Government

எனவே 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எவ்வாறு குறிப்பிட்ட இலக்குகளை கொண்டிருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அவ்வாறு செய்யாவிட்டால் வரவு செலவுத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய நேரிடும் என்பதாகவும் வலியுறுத்துகிறோம்.

வரவு செலவுத்திட்டம் 2023 இல் நாங்கள் எதிர்பார்ப்பது, வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தை மீட்பதற்கான வழிகாட்டுதலையும் நியாயமான காரணங்களையும், அதிலிருந்து மீள்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் வழங்கும் வரவு செலவுத் திட்டமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இது மிகவும் முக்கியமானது” - என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016