பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் : நேரலை
sri lanka
budget
parliament
live
reading
By Vanan
2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது.
வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் 7 தினங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேரலையில்.....