வீட்டின் கூரையின் மேல் பறந்த பேருந்து: இன்று காலை நடந்த துயரம்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Accident
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (14.06.2025) காலை 6.30 மணியளவில் ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் லும் தெரிய வருகையில், மலுல்ல பகுதியில் உள்ள ஹங்குரன்கெத்த - அதிகரிகம வீதியில் லிசகோஸ் அருகே ஒரு வீட்டின் ஒரு பகுதியில் பேருந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் விபத்தினால் காயமடைந்தவர்கள் பற்றிய விபரம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் ஹங்குரன்கெத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        