பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்தது பேருந்து - சென்றவர்களின் நிலை?
accident
bus
polanaruwa
By Vasanth
பொலனறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்துக்குள் பேருந்து தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 23 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி