சிங்கள அரசாங்கங்கள் கயிறு கொடுப்பதில் மன்னாதி மன்னர்கள் - இலங்கையின் பாதுகாப்பு தமிழர்கள் கையில்
srilanka
gotabhaya
c-v-wigneswaran
anura kumara dissanayaka
By Vasanth
இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கின் முன்னாள் முதல்வருமான சி.வி.விக்னேஸ்லவரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்வி பதிலில், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லை என அமைச்சரவையில் எடுத்துள்ள முடிவு குறித்துப் பதிலளிக்கும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு
4ம் ஆண்டு நினைவஞ்சலி