முப்படைகளுக்கு ரணிலின் விசேட உத்தரவு - அதிவிசேட வர்த்தமானியும் வெளியிட்டார்
By Vanan
பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி