பொது வேட்பாளருக்கு ஆதரவாக யாழ். ஊர்காவற்றுறையில் முன்னெடுக்கப்பட்ட பிரசார நடவடிக்கை

Sri Lankan Tamils Jaffna P Ariyanethran sl presidential election
By Sathangani Sep 09, 2024 12:00 PM GMT
Report

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வடக்கு மாகாண கடற்றொழில் அமைப்புகளின் ஏற்பாட்டில் யாழில் பிரசார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை (Pakkiyaselvam Ariyanethran) ஆதரித்து குறித்த தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று (09) இடம்பெற்றது.

இதன்போது தமிழ் பொது வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை - தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்து தேங்காய் உடைக்கப்பட்டது.

தமிழ் பொது வேட்பாளருக்கு கிழக்கில் அமோக வரவேற்பு

தமிழ் பொது வேட்பாளருக்கு கிழக்கில் அமோக வரவேற்பு

துண்டுப்பிரசுர விநியோகம் 

அதனைத் தொடர்ந்து ஆலய பிரத குருவுக்கு சம்பிரதாய பூர்வமாக துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நகர பகுதியில் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

பொது வேட்பாளருக்கு ஆதரவாக யாழ். ஊர்காவற்றுறையில் முன்னெடுக்கப்பட்ட பிரசார நடவடிக்கை | Campaigning In Support Of Tamil General Candidate

இந்த தேர்தல் பிரசாரத்தில் அகில இலங்கை கடற்றொழில் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா, யாழ்.வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம், கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

அநுர தலைமையில் மீண்டும் திருட்டு ஆட்சி : சிறில‌ங்கா உல‌மாக்க‌ட்சி சுட்டிக்காட்டு

அநுர தலைமையில் மீண்டும் திருட்டு ஆட்சி : சிறில‌ங்கா உல‌மாக்க‌ட்சி சுட்டிக்காட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி