கனேடிய குடும்பம் ஒன்றுக்கு அடித்த ஜாக்பொட்
Canada
Dollars
World
By Dilakshan
லொத்தர் சீட்டிலுப்பொன்றில் கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஐம்பது மில்லியன் டொலர்களை பரிசாக கிடைத்துள்ளது.
குறித்த குடும்பத்தினர், கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றிலேயே இவ்வாறு பரிசு வென்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு நேற்றைய தினம் ஐம்பது மில்லியன் டொலர்கள் பெருந்தொகை ஜாக்பொட் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
லொத்தர் சீட்டிலுப்பு
இந்த பணத்தில் கனடா கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நான்சி காவுத்தியர் குடும்பம் வீடு ஒன்றை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அத்தோடு, கடந்த சில வாரங்களாக கியூபெக் மாகாண மக்கள் கூடுதல் அளவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்