இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை: கனடா தான் பயங்கரவாதிகளின் புகலிடம் என்கிறார் அலி சப்ரி

Sri Lanka Sri Lanka Final War India Canada
By Pavan Sep 26, 2023 07:59 AM GMT
Report

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாகவும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.     

கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து நியுயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் முன்வைத்தமையை அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.

கனடா விவகாரத்தில் நமது ஆதரவு இந்தியாவிற்கே..! இலங்கை கூறிய காரணம்

கனடா விவகாரத்தில் நமது ஆதரவு இந்தியாவிற்கே..! இலங்கை கூறிய காரணம்

கனடாவில் பயங்கரவாதிகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளதாகவும் ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம்  கனடா பிரதமருக்குள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

  இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை: கனடா தான் பயங்கரவாதிகளின் புகலிடம் என்கிறார் அலி சப்ரி | Canada Harbors Terrorist Ali Sabri Say Genocide

இலங்கை விவகாரத்திலும் ஜஸ்டின் ட்ருடோ இதேபோன்ற கருத்துக்களை முன்வைத்ததாகவும் இனப்படுகொலை இடம்பெற்றதாக பொய் குற்றச்சாட்டை சுமத்தியதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.  

பயங்கரவாதிகள் படுகொலைக்கு பழிவாங்க அழைப்பு விடுக்கும் சீக்கியர்கள்

பயங்கரவாதிகள் படுகொலைக்கு பழிவாங்க அழைப்பு விடுக்கும் சீக்கியர்கள்

இலங்கை இனப்படுகொலை

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை: கனடா தான் பயங்கரவாதிகளின் புகலிடம் என்கிறார் அலி சப்ரி | Canada Harbors Terrorist Ali Sabri Say Genocide

இதேவேளை, கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருப்பதாக கனட பிரதமர் முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் ரஷ்யாவின் கொடூர செயல்கள்: ஆய்வில் வெளியான தகவல்

அதிகரிக்கும் ரஷ்யாவின் கொடூர செயல்கள்: ஆய்வில் வெளியான தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016