அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை! வெளியான புள்ளிவிபரங்கள்

Canada Statistics Refugees
By Mkkamshan Nov 25, 2021 01:11 PM GMT
Report
Courtesy: Kirisha Surenthiran

2021ஆம் ஆண்டுக்கான அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை வரவேற்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அகதிகள் உள்வாங்கல் இலக்கில் குறித்த எண்ணிக்கை பாதியிலேயே இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி ஒக்டோபர் 31ஆம், 7,800க்கும் மேற்பட்ட அகதிகளை கனடா வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது மத்திய அரசாங்கத்தின் இலக்கான 12,500க்கும் குறைவானதாகும். கனடா வெறும் 4,500 தனியார் நிதியாதரவினால் வழங்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொண்டது.

இவ்வாறு இருந்தபோதும் தனியார் நிதியாதரவு (ஸ்பான்சர்) செய்யப்பட்ட அகதிகளுக்கான உட்கொள்ளும் இலக்கு 22,500ஆக இருந்தது.

கனடாவில் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமையில் 32,000க்கும் மேற்பட்ட அகதிகள் பாதுகாக்கப்பட்டவர்களாக (நாட்டிற்குள் நுழைந்த பிறகு புகலிடம் கோருபவர்கள்) தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் இது அதன் இலக்கான 45,000க்குக் கீழே இருந்ததாக குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை வரவேற்க கனடா திட்டமிட்டிருந்தது.

ஆனால், ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அகதிகள் உள்வாங்கல் இலக்கு பாதியிலேயே இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒக்டோபர் 31ஆம் திகதியின்படி, 7,800க்கும் மேற்பட்ட அரசாங்க உதவி அகதிகளை கனடா வரவேற்றுள்ளது.

இது மத்திய அரசாங்கத்தின் இலக்கான 12,500க்கும் குறைவானதாகும். கனடா வெறும் 4,500 தனியாரால் வழங்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொண்டது. தனியார் நிதியாதரவு (ஸ்பான்சர்) செய்யப்பட்ட அகதிகளுக்கான உட்ளெடுக்கும் இலக்கு 22,500ஆக இருந்தது.

கனடாவில் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைக்கு 32,000க்கும் மேற்பட்ட அகதிகள் பாதுகாக்கப்பட்டவர்களாக (நாட்டிற்குள் நுழைந்த பிறகு புகலிடம் கோருபவர்கள்) தகுதி பெற்றுள்ளனர். இது அதன் இலக்கான 45,000க்குக் கீழே இருந்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026