கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள்! சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Canada Ottawa
By Eunice Ruth Apr 19, 2024 02:21 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

கனடாவில் (Canada) இலங்கையர்கள் (Sri Lankans) ஆறு பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணை கோர திட்டமிடவில்லை என அவரது சட்டத்தரணி இவான் லிட்டில் (Ewan Lyttle) தெரிவித்துள்ளார்.   

கனடாவில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   

யாழிலிருந்து திருகோணமலைக்கு இரகசியமாகக் கடத்தப்படும் சுண்ணக்கல்: சிறீதரன் பகிரங்கம்

யாழிலிருந்து திருகோணமலைக்கு இரகசியமாகக் கடத்தப்படும் சுண்ணக்கல்: சிறீதரன் பகிரங்கம்

சம்பவம்

கனடாவில் கடந்த மார்ச் மாதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகள் மற்றும் தாய் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டனர்.

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள்! சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல் | Canada Ottawa Srilankans Mass Murder Suspect Bail

700 ஆண்டுகளாக எரிமலை உச்சியில் விநாயகர்: ஒளிந்து கிடக்கும் மர்மம்

700 ஆண்டுகளாக எரிமலை உச்சியில் விநாயகர்: ஒளிந்து கிடக்கும் மர்மம்

இந்த சம்பவம் தொடர்பில் 19 வயதான பெப்ரியோ டீ சொய்ஸா (Febrio De-Zoysa) எனும் இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

இந்த நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெப்ரியோ டீ சொய்ஸா பிணை கோர திட்டமிடவில்லை என சட்டத்தரணி இவான் லிட்டில் தெரிவித்துள்ளார்.  

கென்யாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி! இராணுவ தளபதி உட்பட பலர் பலி

கென்யாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி! இராணுவ தளபதி உட்பட பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024