முதல் முறையாக கனடாவில் கறுப்பினத்தவருக்கு வழங்கப்பட்ட அங்கிகாரம்

Government of Canada Justin Trudeau Canada World
By Dhilak Oct 04, 2023 06:57 PM GMT
Report

கனேடிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் சாபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரெக் பெர்குஸ் என்பவரே இவ்வாறு சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் தனது 14 வயது முதலே நாடாளுமன்ற அமர்வுகள் பற்றிய விடயங்களை பின்தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் வலையில் சிக்கிய சீன நீர்மூழ்கி கப்பல்: பலியான 55 சீன வீரர்கள்

பிரித்தானியாவின் வலையில் சிக்கிய சீன நீர்மூழ்கி கப்பல்: பலியான 55 சீன வீரர்கள்


இரகசிய வாக்கெடுப்பு

கனேடிய பிரதமரால் சில நாட்களுக்கு முன்பு நாசி போராளி ஒருவரை நாடாளுமன்றிற்கு அழைத்து கௌரவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல் முறையாக கனடாவில் கறுப்பினத்தவருக்கு வழங்கப்பட்ட அங்கிகாரம் | Canada Parliament New Elected Speaker

இதனால் கனேடிய நாடாளுமன்றின் சபாநாயகராக கடமையாற்றிய அன்தனி ரோட்டா பதவி விலகினார்.

முன்னாள் சபாநாயகரின் திடீர் பதவி விலகல் காரணமாக இரகசியமான முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மூலம் பெர்குஸ் சபாநாயகர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான பெர்குஸ் கடந்த 2015ம் ஆண்டில் முதல் தடவையாக கியூபெக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது உலகப்போருக்கு தயாராகுங்கள்: புடின் அறிவிப்பால் பரபரப்பு

மூன்றாவது உலகப்போருக்கு தயாராகுங்கள்: புடின் அறிவிப்பால் பரபரப்பு


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்