பட்டப்பகலில் இடம்பெற்ற பாரிய கொள்ளை- பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

police investigation canada robbery bank
By Kalaimathy Aug 21, 2021 08:07 AM GMT
Report

கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Halifax நகரத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கனடாவின் 6429 Quinpool Road-ல் உள்ள பிரபலமான CIBC (Canadian Imperial Bank of Commerce) வங்கி ஒன்றில் பட்டப்பகலில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த சமத்துவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  வங்கியின் உள்ளே, அடையாளம் தெரியாத நபர் நுழைந்துள்ளார். குறித்த நபர் சற்று சந்தேகிக்கும் விதமாக நடந்துகொண்டதாக வங்கி ஊழியர்களில் ஒருவர் கூறியதுடன், அவர்கள் சுதாரித்துக்கொள்ளும் முன்பாக, அந்த நபர் தான் வைத்திருந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

பின்னர் அவர் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியிலிருந்து வேகமாக தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவைத்தனர். எனினும் அவர் எவ்வளவு பணத்தை எடுத்துக்கொண்டு சென்றார் என்பது வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அந்த கொள்ளையனை அடையாளம் காண பொலிஸார், பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கொள்ளையடித்துச்ச் சென்ற நபர் சராசரி உயரம் மற்றும் கட்டமைப்பைக் கொண்டிருந்தார் என்றும், Nike அடையாளத்தைக்க கொண்ட டிராக் பேன்ட் மற்றும் கண்களை மட்டுமே காட்டும் முகமூடியுடன், ஒரு கருப்பு கோட் அணிந்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி