கனடா விசா நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்...! இந்த காணொளியை பாருங்கள்
Visakha
Sri Lanka visa
Canada
Student Visa
By pavan
கனடாவிற்கு விசா எடுக்க வேண்டும் என்பதும் அங்கு நிரந்தர குடியிருமை பெறவேண்டியதும் தற்போது பலரின் கனவாக இருக்கிறது.
அதிலும் கனடாவுக்கு தான் செல்ல வேண்டும் என பல மாணவர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர்.
கனடாவுக்கு விண்ணப்பிக்கப்படும் விசாக்கள் நிராகரிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதை மற்றைய நாடுகளைப் போல மூடி மறைக்காமல் தகுந்த காரணத்தை கனடா வெளியிடும்.
அவ்வாறு தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாவை திரும்ப பெறமுடியும் என பல வழக்கறிஞர்கள் கூறிகின்றனர்.
கனடாவுக்கு விசா விண்ணப்பித்த பிறகு, அங்கு போனதும் பாதுகாப்பு உள்ளதா? மற்றும் அங்கு நாம் செலவலிக்கும் பணப் பெறுமதி, மாணவர்களாக செல்பவர்கள் கனடா சென்றதும் என்னென்ன படிக்கலாம் என தெரிந்துக் கொள்வதற்கு இந்த காணொளியை காணவும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்