கனேடிய லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பொட்டை வென்ற இளையவர்

Lottery Canada
By Vanan Feb 04, 2023 10:51 AM GMT
Report

கனேடிய லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பொட்டை இளையவர் ஒருவர் தனதாக்கியுள்ளார்.

வடக்கு ஒன்றாரியோவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் $48 மில்லியன் பெறுமதியான லோட்டோ ஜாக்பொட்டை வென்றுள்ளார்.

முதல் டிக்கெட்டிலேயே அதிர்ஷ்டம்

Canada-Lottery

அவர் வாங்கிய முதல் டிக்கெட்டிலேயே இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

பரிசு வென்ற பெண் கூறுகையில், "எனக்கு 18 வயதாகிறது, என் தாத்தா வேடிக்கைக்காக ஒரு லொட்டரி சீட்டை வாங்க பரிந்துரைத்தார்.

நான் கடைக்குச் சென்றபோது, ​​இதற்கு முன் டிக்கெட் வாங்காததால் என்ன கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் என் அப்பாவை அழைத்த போது, அவர் லோட்டோ 6/49 லொட்டரி சீட்டை வாங்கச் சொன்னார்.

என்னுடைய முதல் லொட்டரி சீட்டில் கோல்ட் பால் ஜாக்பொட் அடித்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை!" என்றார்.

குறித்த லொட்டரியில் 18 வயது இளைஞர்கள் இதற்கு முன் வெற்றி பெற்றிருந்தாலும், கனேடிய லொட்டரி வரலாற்றில் இவ்வளவு பெரிய பரிசை வென்ற இளையவர் இவர் தான் என்று கூறப்படுகிறது.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023