வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்...! முற்றுகையிட்ட காவல்துறையினர்

Ampara Sri Lanka Law and Order
By Farook Sihan Aug 19, 2026 11:32 PM GMT
Report

அம்பாறையில் வீடொன்றின் மொட்டை மாடியில் மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்ட பயிர்ச்செய்கையை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (19-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியிலேயே இவ்வாறு தோட்டபயிர்ச்செய்கை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்...! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்

உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்...! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்

ஆரம்பகட்ட விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் (71380) மற்றும் இஸ்மத் (88503) ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்...! முற்றுகையிட்ட காவல்துறையினர் | Cannabis Cultivation Busted In Kalmunai

கல்முனை தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோதே குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம் மற்றும் புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில் இரகசியமாக இலங்கை நாட்டு கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

முறைப்படியான பயிர்ச்செய்கை 

குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டுள்ளன.

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்...! முற்றுகையிட்ட காவல்துறையினர் | Cannabis Cultivation Busted In Kalmunai

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனைத் தலைமையகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானுக்கு தனியார் வைத்தியசாலை சிகிச்சை...! நீதிமன்றை நாடியது பாகிஸ்தான் அரசு

இம்ரான் கானுக்கு தனியார் வைத்தியசாலை சிகிச்சை...! நீதிமன்றை நாடியது பாகிஸ்தான் அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022