தெற்கு அதிவேக வீதியில் கார் விபத்து : இருவர் காயம்

Sri Lanka Police Colombo Sri Lanka Accident
By Raghav Oct 28, 2024 11:23 PM GMT
Report

தெற்கு அதிவேக வீதியில் 137 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்றையதினம் (28.10.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் பலத்த பாதுகாப்பு!

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் பலத்த பாதுகாப்பு!

மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் கார் விபத்து : இருவர் காயம் | Car Accident On The Southern Expressway

மாத்தளையிலிருந்து (Matale) - கொழும்பு (Colombo) நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் (Teaching Hospital - Karapitiya) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி : இந்தியாவினால்தான் தீர்வு..!

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி : இந்தியாவினால்தான் தீர்வு..!

மகிந்தவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸுக்கு அமைச்சுப் பதவி இல்லை! அநுர தரப்பு உறுதி

மகிந்தவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸுக்கு அமைச்சுப் பதவி இல்லை! அநுர தரப்பு உறுதி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026