வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த சந்திரிகா குமாரதுங்க!

Chandrika Kumaratunga Sri Lankan Peoples Prisons in Sri Lanka Saman Ekanayake
By Dilakshan Feb 18, 2026 08:32 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்கி குமாரதுங்க, தற்போது வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை சந்தித்துள்ளார்.

அதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, தாம் பொதுவாக சிறைகளுக்கு செல்லும் வழக்கம் இல்லை என்றும், ஆனால் ஏகநாயக்க நல்ல மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி என தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு


அரசியல் பழிவாங்கல்

மேலும், குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் இணங்காத நிர்வாக அதிகாரிகளை குறிவைத்து நடவடிக்கை எடுப்பது ஜே.ஆர் ஜயவர்தன ஆட்சிக் காலத்திலிருந்தே தொடங்கியது என குற்றஞ்சாட்டிய அவர், தற்போதைய அரசும் கடந்த அரசுகளின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த சந்திரிகா குமாரதுங்க! | Cbk Said Saman Ekanayake Is Good Person

பொது நிர்வாக சேவையில் சேர பெரும் திறனும் தகுதியும் அவசியம் என சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஏகநாயக்க போன்ற அனுபவமிக்க நிர்வாகிகள் நாட்டிற்கு தேவைப்படுகின்றனர் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, இந்த நிலைமையை எதிர்த்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் தான் சிறைக்கு சென்றதாகவும், “நான் அவருடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளேன்; அவர் மிகவும் நல்லவர்” என்றும் சந்திரிகா குமாரதுங்க விவரித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026