வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்

Sri Lanka vehicle imports sri lanka Value Added Tax​ (VAT)
By Sathangani Feb 18, 2026 06:26 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு வரித் தொகையானது வாகனத்தின் அடிப்படைப் பெறுமதியுடன் சேர்க்கப்படுவதால், அதன் மேல் மேலதிகமாக 18 சதவீத VAT வரி விதிக்கப்படும் சூழல் உருவாகும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி தொடர்பாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த (Anil Jayantha) அண்மையில் வெளியிட்ட கருத்துகளுக்கு பதில் அளித்த போதே அந்த சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி அந்த சங்கம் மேலும் தெரிவித்ததாவது, தற்போது விற்பனைப் புள்ளியில் அறவிடப்படும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL), எதிர்வரும் 2026 ஏப்ரல் 1 முதல் இறக்குமதி நிலையிலேயே அறவிடப்படவுள்ளது.

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

18 சதவீத வரி விதிக்கப்படும் 

தற்போது நடைமுறையில் உள்ள முறைப்படி, மொத்த வருமானத்தில் 50 சதவீத அடிப்படையில் 1.25 சதவீத வரி மட்டுமே அறவிடப்படுகிறது. ஆனால், புதிய மாற்றத்தின்படி 100 சதவீத விற்றுமுதல் அடிப்படையில் முழுமையான 2.5 சதவீத வரி அறவிடப்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல் | Vehicle Prices Increase Again In Sri Lanka

இந்த முழுமையான வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு வரித் தொகையானது வாகனத்தின் அடிப்படைப் பெறுமதியுடன் சேர்க்கப்படுவதால், அதன் மேல் மேலதிகமாக 18 சதவீத VAT வரி விதிக்கப்படும் சூழல் உருவாகும் என சங்கம் எச்சரித்துள்ளது.

ஒருமுறை மட்டும் வாகனங்களை இறக்குமதி செய்யும் தனிநபர்கள் இந்த வரியைச் செலுத்துவதைத் தவிர்ப்பதைத் தடுக்கவே, இறக்குமதி நிலையிலேயே வரியை அறவிட வேண்டும் என சங்கம் முன்மொழிந்திருந்தது.

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

பிரதி அமைச்சர் தெரிவிப்பு

இதேவேளை, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இது குறித்து தெரிவித்ததாவது, வாகன இறக்குமதிக்கான புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும், வரி அறவிடப்படும் இடமே மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல் | Vehicle Prices Increase Again In Sri Lanka

வரி அதிகரிப்பு தொடர்பான செய்திகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அநுர

இந்திய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அநுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025