இஸ்ரேல் - லெபனான் போர்நிறுத்தம் வெற்றியளிப்பதில் சந்தேகம் : ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர்

United Nations Donald Trump Israel Lebanon
By Sathangani Apr 24, 2026 06:52 AM GMT
Report

இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே நீடிக்கப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம், மோதல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துமா என்பதில் சந்தேகம் இருப்பதாக ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் டேனி டானன் தெரிவித்துள்ளார்.

லெபனான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஹிஸ்புல்லா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் இஸ்ரேல் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கிய சலுகை!

அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கிய சலுகை!

லெபனான் ராணுவம்

இந்தப் புதிய ஒப்பந்தம் நூறு சதவீதம் வெற்றிகரமாக அமையும் என்று கூற முடியாது என்றும் லெபனான் ராணுவம் இந்த போர்நிறுத்தத்தை முறையாக நடைமுறைப்படுத்தி வலுப்படுத்தும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் - லெபனான் போர்நிறுத்தம் வெற்றியளிப்பதில் சந்தேகம் : ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் | Ceasefire In Lebanon Not 100 Pct Israeli Un Envoy

அமெரிக்காவிற்கான இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதுவர்கள் வெள்ளை மாளிகையில் சந்தித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 10 நாள் போர்நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், ஐ.நா தூதுவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா நரகப் படுகுழி...! தரம் தாழ்ந்த கருத்து: ட்ரம்பால் வெடித்த புதிய சர்ச்சை

இந்தியா நரகப் படுகுழி...! தரம் தாழ்ந்த கருத்து: ட்ரம்பால் வெடித்த புதிய சர்ச்சை

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016