நாளை மின்வெட்டு இல்லை - வெளியானது புதிய அட்டவணை
CEB
Power cut Sri Lanka
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
Minister of Energy and Power
By Vanan
இரண்டாம் இணைப்பு
நாளை (5) முதல் 12 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, ஜூன் 5 - மின்வெட்டு இல்லை
ஜூன் 6 முதல் 10 வரை - 2 மணி 15 நிமிடங்கள்
ஜூன் 11 மற்றும் 12 - 1 மணி நேரம்
முழுமையான விபரங்களுக்கு (அட்டவணை)
முதலாம் இணைப்பு
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான நாட்களில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியிருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று 1 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்